Monday, August 18, 2008

கண் குளிரட்டும்

அழகான என்று சொல்வதை விட ரம்மியமான என்று சொல்வதே சாலப் பொருந்தலாம் ...
ரம்மியமான காட்சிகளை காணும் போது ... அக்காட்சி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ...
பூ மலர்வது... ;
கள்ளமின்றி சிரிக்கும் குழந்தை ...;
மேகங்களில் நகரும் பறவைக் கூட்டம் ...;
அந்தி வானம் ...;
தொலைதூர வெளிச்ச சிதறல்கள் ...;
முற்றத்தில் காயும் வெண்ணிலா ...;
இந்த காட்சிகள் மட்டும் தன் என்று இல்லை ;
எதை எதையெல்லாம் மனம் ரஷிகிறதோ அதை எல்லாம் இங்கே பதிவு செய்யும் நோக்கத்தில்
இன்று ...இங்கே ...இப்போது ...
கண் குளிரட்டும் ...!
கயல்